Sri Lanka
பாடசாலைகளுக்கான புதிய கல்வியாண்டு அட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டுக்கான பாடசாலைக் கல்வியாண்டு அட்டவணையைக் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டது.முதலாம் தவணை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகும் எனவும், பரீட்சைக் காலங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.