நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட புதிய குழு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெற்றிகரமாகச் சென்றடைந்துள்ளது.

அவர்கள் ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்து பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.