Local
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவி தனுஷ்காவிற்கு ‘அமரர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்’ வழங்கி கௌரவிப்பு!
யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்று முதலிடத்தை வென்ற திருகோணமலையைச் சேர்ந்த மாணவி தனுஷ்கா சஞ்ஜீவவிற்கு, ஊடகத்துறையின் உயரிய…