ஆன்மீகம்
நவராத்திரி திருவிழா : முப்பெரும் தேவிகளின் வழிபாடும் ஆன்மீக முக்கியத்துவமும்
தமிழர் இந்து சமயத்தவரின் பண்பாட்டில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிக முக்கியமானதாகும். 'நவம்' என்றால் ஒன்பது, 'ராத்திரி' என்றால் இரவு. ஒன்பது இரவுகள் மற்றும் பத்து பகல்கள்…