உள்ளூர்
காணிகளை விடுவிக்கக் கோரி 18ஆவது வாரமாகவும் தொடரும் பலாலி மக்களின் போராட்டம்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பலாலிச் சந்தியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை 18ஆவது வாரமாகவும் தங்களது தொடர் போராட்டத்தை…