செம்மணிப் புதைகுழி அறிக்கை: 'பெரும் மனிதப் புதைகுழி' என்ற சொல் நீக்கம் – பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்
யாழ்ப்பாணம்:செம்மணிப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையில் 'பெரும் மனிதப் புதைகுழி' என்ற சொற்றொடரைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளார் எனச் சந்தேகிப்பதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த 190 பக்க அறிக்கை, பாதிக்கப்பட்ட…