பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகக் கணினி நிரலாக்கம் கற்பிக்கும் பயிற்சி நெறி தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இணையவழியாக நடைபெறும் இந்தப் பயிற்சியில் எவரும் இணைந்துகொள்ளலாம்.