பரபரப்பான இறுதிப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற தேசிய கிரிக்கெட் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய எதிரணி 50 ஓவர்களில் 268 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய தேசிய அணி 47ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.
இளம் வீரர் ஒருவர் அதிரடியாக 112 ஓட்டங்களைக் குவித்து ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.
Comments 0
Be the first to comment.