உள்ளூர்
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டிய ரூ. 8.5 கோடி சொத்துக்கள் முடக்கம்: யாழ்ப்பாணத்தில் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம்: போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், 8.5 கோடி ரூபாவிற்கும் (85 மில்லியன்) அதிக பெறுமதியான பணமும் இரு மாடி வீடொன்றும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத…