A

Admin

admin

உள்ளூர்

வேலணை தாளையங்காடு இந்து மயான மேம்பாட்டுப் பணிகள் நிறைவு: மக்கள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி!

வேலணை:வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள தாளையங்காடு இந்து மயானத்தின் நீண்டகாலத் தேவையாக இருந்த முதற்கட்டப் புனரமைப்புப் பணிகள் தற்பொழுது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மயானத்தில் பூதவுடலைத் தகனம் செய்வதற்கான மேடையில்…

Admin
உள்ளூர்

சட்டத்தரணி சி.அ.ஜோதிலிங்கத்தின் இறுதி ஊர்வலம் நிறைவு: திரளானோர் அஞ்சலி

யாழ்ப்பாணம் (2026 அக்டோபர் 12): பிரபல அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவருமான சி.அ. ஜோதிலிங்கம் (இராமணி) அவர்களின் இறுதி ஊர்வலமும் தகனக் கிரியைகளும் இன்று…

Admin
உள்ளூர்

புளியங்குளம் - மதியாமடு பகுதியில் விபத்து: கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியது பிக்கப் வாகனம்!

வவுனியா: வவுனியா வடக்கு, புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதியாமடு பகுதியில் பிக்கப் (Pick-up) ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் மதியாமடு…

Admin
உலகம்

டிரம்ப் அறிவித்த ‘ஆற்றல்சார் போர்நிறுத்தம்’: அடுத்த சில மணி நேரங்களிலேயே உக்ரைன் மின் உற்பத்தி நிலையம் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் - ரஷ்யா இடையே "ஆற்றல்சார் போர்நிறுத்தம்" (Energy Ceasefire) ஏற்பட்டுள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, உக்ரைனின் கார்கிவ் மற்றும் கிய்வ் நகரங்களில்…

Admin
உலகம்

ஓமன் கடற்பரப்பில் எரிபொருள் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: 2 இந்திய மாலுமிகள் மாயம்!

ஓமன் நாட்டின் சோஹார் (Sohar) துறைமுகத்தின் நங்கூரப் பகுதியில் நின்றுகொண்டிருந்த 'எம்டி பெட்ரோ டால்ஃபின்' (MT Petro Dolphin) என்ற நிக்காரகுவா நாட்டு கொடியுடன் கூடிய வணிக எரிபொருள் கப்பல்…

Admin
உள்ளூர்

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட கொக்குவில் பிரம்படி பொதுமக்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணம்: கடந்த 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதேநாட்களில், யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் (IPKF) கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களின்…

Admin
உள்ளூர்

மன்னார் – யாழ்ப்பாணம் வீதியில் கோர விபத்து: பேருந்து மோதி துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலி!

மன்னார்: மன்னார் – யாழ்ப்பாணம் (A32) பிரதான வீதியின் பள்ளமடு பகுதியில், தனியார் மினி பேருந்து ஒன்று துவிச்சக்கர வண்டி (Bicycle) மீது மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ…

Admin
இலங்கை

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது: பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவிப்பு

குருநாகல்: கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்திய மத்திய அரசு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அக்டோபர்…

Admin
இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை (13) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் என…

Admin
இலங்கை

மண்டபம் கடற்கரையில் பரபரப்பு: இலங்கைக்கு கடத்த முயன்ற 1,410 கிலோ சுக்கு, ஏலக்காய் பறிமுதல் – 20 பேர் தப்பியோட்டம்!

இந்தியாவின் தமிழ்நாடு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றப்பட்ட 1,410 கிலோ சுக்கு மற்றும் 20 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை கியூ…

Admin
இலங்கை

வரலாற்றுச் சாதனை: இலங்கையில் 23,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் அதிரடித் திட்டம்; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் 23,000 பட்டதாரிகளை புதிய ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்…

Admin
உள்ளூர்

யாழ்ப்பாணம் பலாலியில் நிலமீட்பு போராட்டத்தில் பரபரப்பு: பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பதற்றம்

யாழ்ப்பாணம்: இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பலாலி சந்தியில் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தில் பெண் ஒருவர் திடீரென…

Admin