யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது திலீபனின் திருவுருவச் சிலை!
யாழ்ப்பாணம்:யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அண்மையில் இரகசியமாக அமைக்கப்பட்டு, பின்னர் பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை, நீதிமன்ற உத்தரவு மற்றும் நடவடிக்கைகளின் அடிப்படையில் யாழ். நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.…