ரியாத் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புச் சத்தங்கள்: வான்வழித் தாக்குதலை முறியடித்தது சவுதி பாதுகாப்புப் படை!
ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் இன்று (25) அதிகாலை வேளையில் அடுத்தடுத்து பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கு குறைந்தது மூன்று வெடிப்புகளாவது இடம்பெற்றுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் ரியாத் நகரை இலக்கு வைத்து ஏவப்பட்ட…