Latest News

Sri Lanka

யாழ். நீதிமன்றில் செம்மணி புதைகுழி வழக்கு விசாரணை: தொல்லியல் பேராசிரியரின் அறிக்கை சமர்ப்பிப்பு; விசாரணைகள் தீவிரம்!

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (19 அக்டோபர் 2026) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இரு முக்கிய நகர்வுகள்…

Admin
Local

கிளிநொச்சியில் மீனவர்களுக்கு படகுகள், புதிய அடையாள அட்டைகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகளும், 20 மீனவர்களுக்கு புதிய அடையாள அட்டைகளும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதையும், இயற்கை பேரழிவுகளினால் பாதிக்கப்பட்ட…

Admin
Sri Lanka

யாழ் நோக்கிச் சென்ற சீமெந்து கலவை வாகனம் கொடூர விபத்து: நான்கு பேர் பரிதாபமாக பலி!

கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியில், அக்குரணை பகுதியில் சீமெந்து கலவை லொறி (Ready-mix concrete truck) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியதில் நான்கு பேர் சம்பவ…

Admin
Sri Lanka

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19.10.2026) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. யாழ். ஊடக…

Admin
Sri Lanka

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு சுழற்சி முறையில் மின் துண்டிப்பு: பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

கொழும்பு: நாட்டில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சுழற்சி முறையில் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. தேசிய மின்சார செயற்பாட்டாளர்…

Admin
Local

வவுனியாவில் விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் உர விற்பனை முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

வவுனியா:உரச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் உர விற்பனை முகவர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்றுக் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. வவுனியா மாவட்டச் செயலாளர் திரு.…

Admin
Sri Lanka

மழைக்காலத்தால் டெங்கு பரவும் அபாயம்: உடனடியாக உற்பத்தியிடங்களை அழிக்குமாறு பொதுமக்களுக்கு அவசர அழைப்பு!

நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு நுளம்புகளின் பரவல் அதிகரிக்கும் தீவிர அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது. இதனால் நுளம்புகள் உற்பத்தியாகக்…

Admin
Sri Lanka

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்: அநுர அரசுக்கு இலங்கைக்கான சோசலிசக் கட்சி கடும் அழுத்தம்!

வவுனியா:இலங்கையில் நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரியக் காணி உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில்…

Admin
Sri Lanka

நுவரெலியா பொகவந்தலாவ நகரில் மகளிர் குழுவினர் இன்று (18) பிரம்மாண்ட பேரணி: காணி உரிமை, நுண்கடன் நெருக்கடிகளுக்கு தீர்வு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

பொகவந்தலாவ: தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீடமைப்பு உரிமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நுண்கடன் நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, பொகவந்தலாவ நகரில்…

Admin
Sri Lanka

2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு புதிய பாடத்திட்டம்: 30,000 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

பதுளை: எதிர்வரும் ஆண்டில் 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்காகப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பதுளை…

Admin
Sports

ராவல்பிண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தொடக்கம்; இலங்கை – பாகிஸ்தான் மோதல்!

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாணயச்சுழற்சியில் (Toss) வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு…

Admin
World

ஐரோப்பாவை உலுக்கும் விலைவாசி உயர்வு போராட்டம்: பிரான்ஸைத் தொடர்ந்து இத்தாலி, பெல்ஜியத்திலும் கலவரம் – அமெரிக்கா விமர்சனம்!

பாரிஸ் / ரோம்: ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் (Cost of Living) மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம், பிரான்ஸைத் தொடர்ந்து தற்போது…

Admin