எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்: யாழ். வசாவிளான் சந்தியில் 6 ஆவது வாரமாகத் தொடரும் நில மீட்புப் போராட்டம்!
பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்க வலியுறுத்தி, வலிகாமம் வடக்கு வசாவிளான் சந்தியில் பொதுமக்கள் 6 ஆவது வாரமாகத் தங்களது கவனயீர்ப்புப் போராட்டத்தை மிகத்…