இரவில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழையும் கசிப்பு வியாபாரிகள்!
மட்டக்களப்பு - திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்) நீண்டகாலமாக பொலிஸாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வரும் நிலையில் இதனை ஒழித்து தருமாறு…