கிரிந்திவெல திரையரங்கில் பெருந்தொகை துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் ஒருவர் கைது!
கிரிந்திவெல:கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹங்வெல்ல வீதிப் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவு (CCD) அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருந்தொகையான ஆயுதங்களுடன் 38 வயதுடைய…