முன்னாள் பிரதம நீதியரசரின் கணவர் பிரதீப் காரியவசம் கைது: ஷிராந்தி ராஜபக்ஷ விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை
கொழும்பு: தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள்…