Latest News

Local

திஸ்ஸ இன நிலக்கடலை அமோக அறுவடை: கிளிநொச்சியில் பயிர் மாற்றுத்திட்டம் வெற்றி

கிளிநொச்சி, பரந்தன்: நெற்ச்செய்கை நிலங்களை மறுசீரமைக்கும் நோக்கில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பரந்தன் பகுதியில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட 'திஸ்ஸ' இன நிலக்கடலை பயிர்ச்செய்கையின் அறுவடை விழா இன்று நடைபெற்றது.…

Admin
Local

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் கொடூரம்: இரத்தம் வழிய வழிய நோயாளியை காக்கவைத்த அவலம் – உரிய நடவடிக்கை கோரி பிரதேச சபை உறுப்பினர் அவசர கடிதம்

முல்லைத்தீவு: முல்லைத்தீவு, மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் (OPD) கடமையாற்றும் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக,…

Admin
Sri Lanka

போலி மாணவர் சேர்க்கை விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்; இலட்சக்கணக்கில் நிதி மோசடி !

சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கை விளம்பரங்களில் ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (SriLanka CERT) பொதுமக்களிடம் கோரிக்கை…

Admin
Sri Lanka

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை பயங்கரவாதத் தடைச்…

Admin
Sri Lanka

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு: 4 மாவட்டங்களுக்கு NBRO விடுத்துள்ள அவசர அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு குறித்த முன்எச்சரிக்கை அறிவிப்பை…

Admin
Sri Lanka

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை (copy)

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இன்று (17) முற்பகல் 11.45 மணியளவில் இந்த மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டு நிறுவனம்…

Admin
Sri Lanka

மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை: பேராசிரியர் சதுரி சுரவீர கவலை

கொழும்பு: நாட்டில் தற்சமயம் மனநல விசேட வைத்தியர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு…

Admin
Sri Lanka

சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம், மேல்முறையீட்டிற்கு இலங்கை அரசு தீவிரம்!

சவுதி அரேபியாவினால் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது.…

Admin
Local

மதுபானசாலைகளற்ற வலி. வடக்கில் எதற்காக அனுமதி? பிரதேச செயலரை மாற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வலி. வடக்கு பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பொது…

Admin
Sri Lanka

சவூதி மரண தண்டனை கைதியான அனோஜனை விடுவிக்க தீவிர இராஜதந்திர நடவடிக்கை: சவூதி விரைந்தது இலங்கை விசேட தூதுக்குழு!

கொழும்பு: சவூதி அரேபியாவில் முகநூல் (Facebook) பதிவொன்றுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக, இலங்கையின் ஐந்து பேர் கொண்ட விசேட சட்டப் பிரதிநிதிகள்…

Admin
Local

தென்னைச் செய்கைக்குக் காப்புறுதி மற்றும் நட்டஈட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஆலோசனை!

கொழும்பு: இலங்கையில் தென்னைச் செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதித் திட்டமொன்றை அல்லது பொருத்தமான நட்டஈடு வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாகக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்…

Admin
Sri Lanka

கற்பிட்டியில் 570 கிலோவிற்கும் அதிக பீடி இலைகள் கடற்படையினரால் பறிமுதல்

கற்பிட்டி: இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 570 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் ஸ்ரீலங்கா கடற்படைக் கப்பல் 'விஜய'…

Admin